vision-icon-png-20 (1)
பணிக்கூற்று
file
அறிக்கைகள்
Vector target icon. Target and arrow. Premium quality graphic design. Modern signs, outline symbols collection, simple thin line icons set stock illustration
தூரநோக்கு
சபையின் வேலைத்திட்டங்கள் - 2024
இலஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் விபரம்நிதி மூலம்ஒதுக்கீடுகிராம சேவகர் பிரிவுவட்டாரம்
1ஆதிகோவிலடி வடிகால் அமைத்தல் (இறுதி கட்டம்)சபை நிதி 0.5 Mnவல்வெட்டித்துறை வடமேற்கு J/388ஆதி கோவிலடி
2கப்பலுடையார் வீதி திருத்தமும் கட்டைக்காடு வீதி திருத்தமும் சபை நிதி 0.5 Mnவல்வெட்டித்துறை வடமத்தி J/389ரேவடி
3சாவத்தை வீதி அமைத்தல் (இறுதிக்கட்டம்)சபை நிதி 0.5 Mnபொலிகண்டி J/393பொலிகண்டி
4கொண்டல் கட்டை வீதி வடிகால் திருத்தம்சபை நிதி 0.5 Mnவல்வெட்டித்துறை தென்கிழக்கு J/392வல்வெட்டித்துறை
5மல்லியோடை - சத்திரங்கை இணைப்பு வீதி அமைத்தல்சபை நிதி 0.5 Mnவல்வெட்டித்துறை தென்மேற்கு J/391சிவன்கோவில்
6சூரிய மின்கல விளக்குகள் பொருத்தல்சபை நிதி 0.5 Mnவல்வெட்டி J/355வல்வெட்டி வடக்கு
7நாவலடி குடியேற்ற வீதி திருத்தம்சபை நிதி 0.5 Mnகெருடாவில் வடக்குJ/386கொம்மாந்தறை
8சமாதி வீதி அமைத்தல்சபை நிதி 0.5 Mnகெருடாவில் வடக்கு J/386மயிலியதனை
9ஆலடி வீதி அமைத்தல்சபை நிதி 0.5 Mnவல்வெட்டித்துறை தென்மேற்கு J/391சிவன் கோவில்
10கொத்திய காடு சந்தை எல்லை வீதி திருத்தம்சபை நிதி 0.5 Mnதொண்டைமனாறு தெற்கு J/383தொண்டைமனாறு
11சந்தைக்கட்டட அபிவிருத்திசபை நிதி 0.8 Mnவல்வெட்டித்துறை தென்கிழக்கு J/392வல்வெட்டித்துறை
12காத்தவராயர் வீதி திருத்தம்PSDG 2.00 Mnபொலிகண்டி J/393பொலிகண்டி
13பொதுமண்டபத் திருத்தமும் பொது மண்டபத்திற்கு அத்தியாவசிய உபகரணங்கள் கொள்வனவும்LDSP7.5 Mnவல்வெட்டித்துறை தென்கிழக்கு J/392வல்வெட்டித்துறை தென்கிழக்கு
14நிகழ்நிலை ஒழுங்கு படுத்தல் சேவைக்காக கணணிகள் கொள்வனவுLDSP2.46 Mnவல்வெட்டித்துறை வடமத்தி J/389வல்வெட்டித்துறை வடமத்தி
15பண்டிக்கண்ணன் வீதி புனரமைத்தல்LDSP11 Mnகெருடாவில் வடக்கு J/386கெருடாவில் வடக்கு
16கடைத்தொகுதி அமைத்தல் - ரேவடி LDSP34 Mnவல்வெட்டித்துறை வடமத்தி J/389வல்வெட்டித்துறை வடமத்தி
17இலத்திரணியல் சேவை தாபிப்பதன் பொருட்டு கணணி மற்றும் Printer கொள்வனவுLDSP2.04 Mnவல்வெட்டித்துறை வடமத்தி J/389வல்வெட்டித்துறை வடமத்தி
திண்மக்கழிவு அகற்றல் வாராந்த அட்டவணை
polythene_page-0001
This is the default Tab content. Feel free to delete it.
This is the default Tab content. Feel free to delete it.
This is the default Tab content. Feel free to delete it.
This is the default Tab content. Feel free to delete it.
This is the default Tab content. Feel free to delete it.

Events

மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி இந்து மயானம்

மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி இந்து மயானம்

மயான துப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்தினரால் ஊறணி இந்துமாயனத்தில் துப்புரவாக்கல்...
மேலும் வாசிக்க
மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி சிறுவர் இடுகாடு

மயான துப்புரவாக்கல் செயற்திட்டம் ஊறணி சிறுவர் இடுகாடு

மயான துப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நகராட்சி மன்றத்தினரால் ஊறணி சிறுவர் இடுகாடு...
மேலும் வாசிக்க
வட்டாரரீதியாக நடாத்தப்பட்ட நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை

வட்டாரரீதியாக நடாத்தப்பட்ட நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை

ஆதனங்களிற்கான சோலை வரியில் 10% கழிவை முன்னிட்டு வட்டாரம் தோறும் நகர...
மேலும் வாசிக்க
Backup_of_jaffna_page-0010
Doc2_page-0001

நகரசபையால் வழங்கப்படும் சேவைகள்

வரி அறவிடுதலும் உரிமங்கள்
வழங்கல்

திண்மக்கழிவகற்றல்
சேவை

காணிகட்டட
அபிவிருத்தி

பொதுப்பயன்பாட்டு
சேவைகள்

ஆதன சான்றிதழ்கள் வழங்கல்

குடிநீர் வழங்கல்

கௌரவ தவிசாளர்

OIP (2).jfif

                        XXXXXXXXXX

செயலாளர்

434475953_399861312907456_770213897380207413_n (1)

திரு.சத்தியநாதன் கிசோக்குமார்

தொடர்புகளிற்கு

முகவரி

✉️   கே.கே.எஸ் வீதி,      வல்வெட்டித்துறை

தொலைபேசி இலக்கம்

☎️ 021 226 3973

மின்னஞ்சல் முகவரி

✉️ urbancouncilvvt@gmail.com

download-1