சுகாதார சேவை சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதாரம் தொடர்பான பின்வரும் சேவைகளை ஆற்றி வருகின்றது. தொற்றுநோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொற்றாநோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் உணவுச்சுகாதாரம் பாடசாலைச்சுகாதாரம் தடுப்பூசி வழங்குதல் பொதுச்சுகாதார சட்டவாக்கம் மற்றும் அமுல்படுத்தல் சுகாதார கல்வி மற்றும் விழிப்புணர்வூட்டல்