வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும்

பொதுமக்கள் சேவைகளுக்கான விண்ணப்ப படிவங்கள்

இல படிவங்கள்படிவக்
கட்டணங்கள்
படிவ இலக்கம்
1நூலக அங்கத்தவர்/புதுப்பித்தல் விண்ணப்பப் படிவம் இலவசம் 101 ⬇️
2மண்டபப் பாவனை இலவசம் 102 ⬇️
3திரைப்படம், நாடகம், இசைநிகழ்ச்சி இலவசம் 103 ⬇️
4கட்டண கழிவகற்றல் இலவசம் 104 ⬇️
5உயர் தொழில் இலவசம் 105 ⬇️
6விளம்பர அனுமதி இலவசம் 106 ⬇️
7வளர்ப்பு நாய் உரிமம் இலவசம் 107 ⬇️
8நீர்வழங்கல் சேவை இலவசம் 108 ⬇️
9மருத்துவச் சான்றிதழ் - உணவு நிலையங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கானது இலவசம் 109 ⬇️
10கொல்கள விண்ணப்பம் இலவசம் 110 ⬇️
11மயானப்பாவனை விண்ணப்பம் இலவசம் 111 ⬇️
12வாகனம் பொறிகள் வாடகை இலவசம் 112 ⬇️
13நடைபாதை வியாபாரம்இலவசம் 112 ⬇️
14துவிச்சக்கரவண்டி உரிமம் 100.00121 ⬇️
15காணிப் பெயர்மாற்றம் 500.00141 ⬇️
16குடிபுகு சான்றிதழ் 500.00142 ⬇️
17காணி உப பிரிவிடுகை 500.00143 ⬇️
18ஆதன உரிமச் சான்றிதழ், சுவீகரிக்கப்படாத சான்றிதழ், வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ்500.00144 ⬇️
19காணி ஒருங்கிணைப்பு 500.00145 ⬇️
20கால நீடிப்பு 500.00147 ⬇️
21வியாபார உரிமம் 500.00149 ⬇️
22வியாபார வரி 500.00150 ⬇️
23சூழல் பாதுகாப்பு உரிமம் 500.00151 ⬇️
24கட்டட விண்ணப்பம் 1000.00161⬇️
25படவரைஞர் பதிவு 1000.00162 ⬇️
26வழங்குநரை பதிவுசெய்தல் 1000.00164 ⬇️
.