புல் வெட்டும் இயந்திரம் வாடகைக்கு விடல் 

FB_IMG_1708707205623

சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும்சபையின் ஆளுகைக்குட்படாத வெளிப்பிரதேசங்களில் புல் வெட்டுவதற்கான இயந்திரத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம் கோரிக்கை கடிதத்தை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் அல்லது எமது மின்னஞ்சல் முகவரி மூலம் சமர்ப்பித்து வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம். 

grass cut_page-0001 (1)