புள்ளி விபரவியல்தகவல்கள்
சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தின் புள்ளிவிபரவியல் தகவல்கள்
சபையின் அதிகாரத்திற்குட்பட்ட நிலப்பரப்பு - 5.36சதுரகிலோமீற்றர்
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை - 17
சனத்தொகை - 9228
குடும்பங்களின் எண்ணிக்கை - 2307
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை - 6419
வட்டாரங்களின் எண்ணிக்கை - 9