கணக்கறிக்கை தயாரித்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு முதலிடம்

வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களிற்கிடையே 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை  ( Best Annual Reports and Accounts) தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டியில் வலவெட்டித்துறை நகரசபை தங்க விருதினை (Gold Award) பெற்றள்ளது.மேலும் Overall Gold Award ஐயும் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *