Local Area Plan – Valvettithurai UC – pdf

வடக்கு மாகாணமதில் - நம் வல்வெட்டித்துறை நகரசபை தனித்துவமாய் முத்திரை பதித்திட திறம்பட 02.03.2021 தொடக்கம் 2024.04.01 வரை சேவையாற்றி இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றலாகிச் செல்லும் எங்கள் மதிப்பிக்குரிய செயலாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களை கௌரவித்து பிரியாவிடை வழங்கிய நிகழ்வின் சில பதிவுகள்.

சிறுவர்களிடத்தே கழிவு முகாமைத்துவ எண்ணக்கருவை புகுத்து முகமாக நகராட்சி மன்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட முன்பள்ளிகளிற்கு சிறிய வர்ணக்கழிவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
சிறார்களின் மனங்களில் ஊன்றப்படும் சிறிய எண்ணக்கரு நாளைய வல்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் சபை நிதியில் இவை வழங்கப்பட்டன.