மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது. Posted on May 22, 2024May 22, 2024 by webadmin மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையிலான வல்வெட்டித்துறை நகரசபையினர் துப்புரவாக்கல் செயற்திட்டத்தினை மேற்கொண்டனர்