நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வல்வெட்டித்துறை நகரசபைக்கான Local Area Plan தயாரிக்கப்பட்டு பொது மக்களின்அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியினூடாகவோ அல்லது செயலாளர்,வல்வெட்டித்துறை நகரசபை , காங்கேசன்துறை வீதி , வல்வெட்டித்துறை எனும் முகவரிக்கு கடிதமூலமாகவோ தெரிவிக்கலாம்.
குறித்த அபிவிருத்தி திட்டத்தினை பார்வையிடுவதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்