வட்டாரரீதியாக நடாத்தப்பட்ட நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை Posted on February 14, 2024 by webadmin ஆதனங்களிற்கான சோலை வரியில் 10% கழிவை முன்னிட்டு வட்டாரம் தோறும் நகர சபையால் நடமாடும் சோலை வரி அறவீட்டு சேவை நடாத்தப்பட்டது.